top of page

About Us

In March 1984, Maha Periyava during the Pada yatra, after his visit to Jalaganteshwarar Temple in Vellore, came to Walajapet. On 22 March 1984, it was really a blessing to see the 3 Acharyas together at Walajapet. That day, Sri Jayendra Saraswati Swamigal and Sankara Vijayendra Saraswati Swamigal consecrated Adi Shankara Paduka under the guidance of Sri Chandrashekarendra Saraswati Swamigal. Brahmasri Krishnamurthy Sastrigal performed Poojas to this Paduka for about 25 years. 4-5 years ago, a few elders living in Walajapet, came together and started doing Parayanam of many Stotras along with Rudram. Kumbhabishekam was performed by Bala Periyava on 4th March 2022. Location of this temple is added in Google Maps. More information on the picture attached. Click on it to open full screen.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட சங்கர மடம் வாலாஜா பேட்டை

 

வாலாஜா ஸ்ரீ சங்கர மடத்தின் சிறப்புகள்.

 

1) ஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ ஜயேந்தரர் மற்றும் ஸ்ரீவிஜயேந்தரர் ஸ்வாமிகளுடன் ஸ்ரீ

ஆதிசங்கர் பகவத் பாதாள் பாதுகையை பிரதிஷ்டை செய்து மடத்தை 22.03.1984ல் ஸ்தாபித்தார்கள்.                    

 

2) திருப்பணிகள் மேற்கொண்டு, ஸ்ரீ ஆதிசங்கர் பகவத் பாதாள், ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் ஸ்ரீ ரத்னவிநாயகர் பிரதிஷ்டை செய்து 

வாழும்தெய்வம் ஸ்ரீ சங்கர விஜயேந்தரர் சரஸ்வதி சங்கராச்சாரியர் சுவாமிகள் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் 04.03.2022 அன்று நடைபெற்றது.

 

3) பிறதிதினம் காலை மாலை இருவேளை பூஜை 

4) ஞாயிறு தோறும் வேதபாராயணம் 

வியாழக்கிழமை தோறும் ஸொந்தர்யலஹரி பாராயணம் நடைபெறும் 

5) சங்கடஹர சதுர்த்தி, ஸுக்ல பஞ்சமி, திருவாதிரை, புனர்பூஸம், அனுஷம் நாட்களில் வேத பாராயணம், ஸௌந்தர்யலஹரி பாராயணத்துடன் சிறப்பு அபிஷேகம் பூஜை, நாமசங்கீர்த்தனத்துடன் ஸ்வாமிகள் ரதத்தில் பவனி, மற்றும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். 

6) ஸ்ரீ சங்கர ஜயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி, ஸ்ரீ மஹாபெரியவா ஜயந்தி, ஸ்ரீ ஜயேந்தரர் மற்றும் ஸ்ரீ விஜயேந்தரர் ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

7) ருக், யஜுர் மற்றும் ஸாம உபாகர்மாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

8) ஆடி வெள்ளிக்கிழமைகள், குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

9) நவராத்திரியில் கொலு மற்றும் ஸுவாஷினி பூஜை நடைபெறும்.

10) சிறப்பு நாட்களில்

ஆனமீக ஸ்வாமிகள், பெரியவர்களை அழைத்து ஸ்ரீ மஹாபெரியவா விருது மற்றும் ஸநாதன தர்மத்திற்கு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வெளியிடுவது.

About Walaja Sankara Mutt
IMG-20220512-WA0002.jpg
bottom of page